இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம் !!
இரத்த சிவப்பு நிறத்தில் மாறிய ஆற்றுநீர் !! கதிகலங்கிய பொதுமக்கள் அச்சம்!! நன்றாக இருந்த ஆற்று நீர் திடீரென நதிநீர் முழுவதும் சிவப்பு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பீர் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவால் இந்த நிற மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் நாகோ என்ற நதி ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அந்த நதிநீர் முழுவதும் திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்களும், பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். … Read more