நெஞ்சு சளி முதல் குடற்புழு பிரச்சனை வரை.. இந்த காயை நசுக்கி கசாயம் செய்து குடித்தால் தீர்வு கிடைக்கும்!!
நெஞ்சு சளி முதல் குடற்புழு பிரச்சனை வரை.. இந்த காயை நசுக்கி கசாயம் செய்து குடித்தால் தீர்வு கிடைக்கும்!! அதிக மருத்துவ குணங்கள் நிறைந்த கசப்பு சுவை கொண்ட சுண்டைக்காய் உடலில் உள்ள பல நோய் பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.சுண்டைக்காயில் கால்சியம்,பாஸ்பரஸ்,வைட்டமின் பி,சி,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது.இதை இடித்து கசாயம் செய்து குடித்து வந்தால் மூல நோய்,சளி,வயிற்றுபுண் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் 2)சுக்கு 3)கருஞ்சீரகம் 4)பூண்டு 5)மஞ்சள் செய்முறை:- உரலில் 5 … Read more