“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!!

“மன் கி பாத்’ நிகழ்ச்சியில் ஒளவையார் வரிகளை உச்சரித்த நரேந்திர மோடி! அடிக்கடி தமிழில் பேசும் காரணம் என்ன..!! நாட்டு மக்களிடையே உரையாட மோடி வகுத்த புதிய வழிமுறைதான் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி. இதில் கலந்து கொண்டு பேசி நரேந்திர மோடி கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்ற ஒளவையாரின் அற்புத வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். நம் நாட்டு இளைஞர்கள் அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாக … Read more

அந்த ஒளவையார் வேறு, இந்த ஒளவையார் வேறு: ரவிகுமார் எம்பி

பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது , அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையின்போது கூறினார். நிர்மலா சீதாராமன் கூறிய இந்த கூறு தவறு என்றும், சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு என்றும் ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது … Read more

ஆத்திச்சூடியுடன் ஆரம்பித்த பட்ஜெட்: என்னென்ன சலுகைகள்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை தொடங்குவதற்கு முன் ஒளவையார் குறித்த முன்னுரையை குறிப்பிட்ட அவர் ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி தனது பட்ஜெட் உரையை தொடங்கினார் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம் *விவசாயிகளுக்கு “கிசான் கிரடிட் கார்டு” வழங்கப்படும் 6 ஆண்டுகளில் கடன் GDP 52% இருந்து 48% குறைந்துள்ளது 2022க்குள் விவசாயிகளின் வருமானம் … Read more