ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை! பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு!
ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்து தாய் தற்கொலை! பாம்பு கடித்து மகள் பலி! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் குடும்பத்தில் அரங்கேறிய சோக நிகழ்வு! ஊரக வேலை உறுதி திட்ட பொறுப்பாளர் பஸ்ஸிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுவடு ஆறுவதற்குள் அவரது மகளை பாம்பு கடித்ததில் பலியானார். நெஞ்சை உருக்கும் இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி அருகில் உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் கோவை மாவட்டத்தில் … Read more