சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை
சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து புதிய மாவட்டம் – பாமக எம்.எல்.ஏ கோரிக்கை சேலம் மாவட்டத்திலிருந்து மேட்டுரை பிரித்து தனி மாவட்டமாக உருவாக்க பாமகவின் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேட்டுரை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கோரிக்கை எழுப்பியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் வேளாண்மை,கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக்கோரிக்கை சம்பந்தமாக நடைபெற்ற விவாதத்தில் … Read more