அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
அரசு பணியாளர்களின் ஓய்வூதிய தொகை கூடுதல் பிடித்தம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! அரசு பணியாளர்கள் வாங்கக் கூடிய மாத சம்பளத்தில் அவர்களின் ஓய்வூதியத் தொகைக்காக ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை பிடிப்பார்கள். அதன் பிறகு பிடித்த இந்த தொகையை அவர்கள் ஓய்வுக்கு அடுத்து ஓய்வூதியத் தொகையாக வழங்குவார்கள். அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் அரசு பணியாளர்களுக்கான ஊதியமானது மறு நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது ஒரு சில பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகமாக வழங்கப்பட்டது தணிக்கை … Read more