கடக ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும்
கடக ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும் கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைய நாள் உங்களுக்கு அலைச்சல் உண்டாக்கும் நாள். இருந்தாலும் ராசியில் சந்திரன் உள்ளதால் அவரை குரூப் பார்ப்பதினால் உங்களுக்கு அலைச்சல் உண்டானாலும் ஆதாயம் கிடைக்கும். நிதி இன்றைக்கு கஷ்டப்பட்டாலும் ஓரளவுக்கு வந்து சேரும். கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களும் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தை வேலை பல அதிகரிக்கும். … Read more