விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!!

விபரீதமான செல்பி ஆசை!! மூன்று குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்!! கடலுக்குள் இருந்த பாறையில் நின்று செல்பி எடுக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில் முயன்ற பெண்ணை அவரின் குழந்தைகள் கண் முன்னே அலைகள் இழுத்துச் சென்றுள்ளது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் மும்பையில் நடைபெற்று உள்ளது. மும்பை பாந்த்ரா கடற்கரையில் ஏராளமான பாறைகள் உள்ளன. கடலின் சீற்றம் அதிகமாக காணப்படும் பொழுது பாறைகளை தண்ணீர் முழுவதும் சூழ்ந்திருக்கும். அந்தப் பாறைகளில் காதலர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more