5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்!
5 நாட்களில் உயர் ரத்த அழுத்தம் குறைய! இந்த இரண்டு பொருட்கள் இருந்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பலரும் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தமானது 140 க்கு 90 இருக்கும். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் வேலை பழு காரணமாகவும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இந்த உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் காலை உணவு நன்றாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் இந்த உயர் ரத்த அழுத்தமானது வரக்கூடும். … Read more