மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை!
மழைக்காலங்களில் புத்தகத்தை குடையாக பிடிக்கும் அவல நிலை! அப்பகுதி மக்களின் கோரிக்கை! திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தமாக … Read more