கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!! இதை செய்தால் மருத்துவச் செலவு ஏற்படாது!!
கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!! இதை செய்தால் மருத்துவச் செலவு ஏற்படாது!! மனித உடலில் கண் மிகவும் முக்கிய உறுப்பு.கண் இல்லையென்றால் வாழ்க்கை பெரும் போராட்டமாகி விடும்.கண்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்.ஆனால் நம்மில் பலர் கண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை.இதனால் கண்களில் எரிச்சல்,சிறுவயதிலேயே கண் பார்வை குறைபாடு,கருவளைய பாதிப்பு,கண் கருவிழியில் பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது. இது போன்ற கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். … Read more