வெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!!
வெயில் காலத்தில் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் வறட்சியை சரி செய்ய உதவும் கை வைத்தியம்!! வெயில் காலத்தில் உடலில் அதிகளவு பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்று கண்.அதிக உடல் சூட்டால் கண் எரிச்சல்,கண் வறட்சி,கண் வலி ஏற்படும்.கண்களில் குறைபாடு ஏற்பட்டால் அவை மிகுந்த சிரமத்தை உண்டு பண்ணி விடும். காலையில் எந்த உடன் முகம் மற்றும் கண்களை சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.முகத்திற்கு சோப் பயன்படுத்தாமல் வாஸ் செய்யுங்கள்.அதன் பின்னர் தங்களால் முடிந்த அளவிற்கு தண்ணீர் … Read more