சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது! சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நாம் தினமும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரில் பி எச் அளவு மாறுபடுகிறது. இதனால் சிறுநீரகங்களில் வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் சிறுநீரகங்களில் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்களில் கல் ஏற்பட தொடங்குகிறது.இந்த சிறுநீரக கற்கள் பிரச்சனை … Read more

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!!

எச்சரிக்கை! இவர்கள் மறந்தும் கூட கத்திரிக்காயை சாப்பிடக்கூடாது!! அனைவரின் வீட்டிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது சமையலில் இடம் பிடித்து விடும் ஒரு காய்தான் கத்தரிக்காய். எளிமையான முறையில் சமைக்க கூடியது என்பதால் ஏராளமான இல்லத்தரசிகளின் விருப்ப பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. கத்திரிக்காயை சாம்பார்,புளி குழம்பு, பொரியல்,கிரேவி, தொக்கு, என பலவிதங்களில் சமைக்கலாம். கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளன. கத்திரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? யாரெல்லாம் சாப்பிடலாம்? அதில் உள்ள நன்மைகள் மற்றும் அதில் உள்ள … Read more

கத்திரிக்காயின் சிறப்புகள்! இதனால் ஏற்படும் ஆரோக்கியத்தின் நன்மைகள்!

கத்திரிக்காயின் சிறப்புகள்! இதனால் ஏற்படும் ஆரோக்கியத்தின் நன்மைகள்! கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் கத்தரிக்காய் இந்திய துணைக்கண்டத்தின் பூர்வீகமாக உள்ளது மற்றும் இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சிலர் இதை கத்தரிக்காய் என்று அழைக்க விரும்பினாலும், இந்தியர்களான நாம் இதை ‘பைகன்’ என்று அழைக்க விரும்புகிறோம். இது காய்கறியாகப் பயன்படுத்தப்பட்டாலும், கத்தரிக்காய் உண்மையில் பழங்கள் என்பதை அறிந்தால் ஒருவர் ஆச்சரியப்படுவார். கத்தரிக்காய்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகின்றது மற்றும் பல்வேறு வழிகளில் … Read more