பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்!

The husband who tried to kill his estranged wife! Shocking incident!

பிரிந்த மனைவியை கொல்ல முயன்ற கணவன்! கதிகலங்கிய சம்பவம்! கிளியனூர் அடுத்த தென்சிறுவலூரைச் சேர்ந்தவர் தேவன்(வயது 47). அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா (வயது 36) என்பவர். இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 29ம் தேதி அன்று தேவன் மது குடித்துள்ளார். மேலும் அவர் வெண்ணிலா வீட்டிற்குச் சென்றார். … Read more

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந்த பாலத்தில் திடீரென ஒரு மர்ம நபர் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபரின் கத்திக்குத்து சம்பவத்தால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த … Read more