உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!

உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு! சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33).இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சுய தொழில் வெள்ளிப்பட்டறை ஒன்று ஆரம்பித்தனர்.  சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. இத்தொழில் மேம்படுத்த ஒருவரிடம் தவணைக்கு கடன் வாங்கினார். அவ்வாறு வாங்கியது முதல் மாதம் தவறாமல் கடன் கட்டி … Read more

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss PMK-News4 Tamil Latest Online Tamil News Today

நீண்டகாலமாக நீடிக்கும் இந்த நவீன கொடுமைக்கு நடவடிக்கை வேண்டும் : மருத்துவர் ராமதாஸ் நீண்டகாலமாக நீடிக்கும் நவீன கந்து வட்டி கொடுமைக்கு முடிவு கட்ட இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாதது மிகுந்த வருத்தமளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “உயிரைப் பறிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. வரமே சாபமாக மாறுவதைப் போன்று, தமிழகத்தில் பல மாவட்டங்களில் … Read more

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கும் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு … Read more