கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள்!!
கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள்!! கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள். நிதி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு என்றாலும் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் … Read more