ரிஷப் பண்ட் குணமானதும் அறைவேன்.. கபில் தேவ் பரபரப்பு தகவல்..!

ரிஷப் பண்ட் குணமானதும் அறைவேன்.. கபில் தேவ் பரபரப்பு தகவல்..!

இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக இருப்பவர் ரிஷப் பண்ட். முன்னாள் இந்திய கேப்டன் டோனிக்கு பின்னர், ரசிகர்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். அவரின் பேட்டிங்க் ஸ்டைலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஐபிஎலில் டெல்லி அணியின் வீரராக சிறப்பாக செயல்ப்பட்டு வந்தார். இந்நிலையில், உத்தரகாண்டுக்கு தனது சொகுசு காரில் சென்ற போது கொரவிபத்து நடைபெற்றது. படுகாயமடைந்த அவரை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை சிகிச்சைக்காக டெல்லியில் … Read more

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை !

ஐபிஎல் போட்டிகள் வேண்டாம்:இந்திய வீரர்களுக்கு கபில்தேவ் அறிவுரை ! இந்திய வீரர்கள் சோர்வாகக் கருதினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பாக ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஐபிஎல் போட்டித் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சம் இரண்டு நாட்கள் இடைவெளியில் வீரர்கள் தொடர்ந்து 14 போட்டிகளில் விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. இதனால் பல வீரர்கள் காயமடையும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆனால் இதில் கொழிக்கும் … Read more