இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!!

travel-to-sri-lanka-only-with-passport-people-are-ready-to-travel

இலங்கைக்கு கப்பலில் பயணம் பாஸ்போர்ட் மட்டும் போதும்!! மக்கள் சுற்றுலா செல்ல ரெடி!! நாகை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் கப்பலில் பயணம் செய்வதற்கு கப்பல் சேவை நாளையிலிருந்து தொடங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறையில் இலங்கைக்கு சுற்றுலா செல்லவிருந்த பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் கப்பலில் செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர் இந்நிலையில் கப்பல் சேவை வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்பொழுது … Read more

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்!

Enforcement action! APG company's assets are frozen!

அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை! ஏபிஜி நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்! ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனமானது குஜராத்,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கப்பல்,கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றது.இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 க்கும் மேற்பட்ட கப்பல்களை வடிமைத்துள்ளது. இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி ,ஐசிஐசிஐ உள்ளிட்ட28 வங்கிகளில் ரூ 22,848 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுத்து வருகின்றது. இந்த வங்கிகளில் பெற்ற கடனைப் பல்வேறு நிறுவனங்களுக்கு … Read more