இவர் ஒழுங்கா இருந்தாலும் இவர் கிரகம் இவரை சும்மா விடுவதில்லை!! எழு மாதங்களாக கேமரா முன் நிற்காத சிம்பு!!
இவர் ஒழுங்கா இருந்தாலும் இவர் கிரகம் இவரை சும்மா விடுவதில்லை!! எழு மாதங்களாக கேமரா முன் நிற்காத சிம்பு!! சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலாக டி.ராஜந்திரன் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்னும் திரைப்பட்டத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பிறகு இவரது நடிப்பை பாராட்டி தமிழக அரசானது 2006 ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி என்னும் விருதை கொடுத்தது. இதுபோன்று … Read more