இவர் ஒழுங்கா இருந்தாலும் இவர் கிரகம் இவரை சும்மா விடுவதில்லை!! எழு மாதங்களாக கேமரா முன் நிற்காத சிம்பு!!

0
110
Even though he is virtuous, this planet does not leave him alone!! Simbu has not stood in front of the camera for seven months!!
Even though he is virtuous, this planet does not leave him alone!! Simbu has not stood in front of the camera for seven months!!

இவர் ஒழுங்கா இருந்தாலும் இவர் கிரகம் இவரை சும்மா விடுவதில்லை!! எழு மாதங்களாக கேமரா முன் நிற்காத சிம்பு!!

சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளார்.இவர் குழந்தை நட்சத்திரமாக  சினிமாவில் அறிமுகமாகி பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் முதன் முதலாக டி.ராஜந்திரன் இயக்கத்தில் காதல் அழிவதில்லை என்னும் திரைப்பட்டத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். பிறகு இவரது நடிப்பை பாராட்டி தமிழக அரசானது 2006 ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி என்னும் விருதை கொடுத்தது.

இதுபோன்று பல விருதுகளையும் பெற்றார். தனது நடிப்பின் மூலம் பல கோடிக்கணக்கான  ரசிகர்களை தனது பக்கம் வைத்து இருந்தார்.அதன் பின் நிறைய பிரச்சனைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி தவித்தார்.

மிகவும் மன அழுத்தத்தில் இருந்த சிம்பு அதனை மறக்கும் விதமாக பாடல் ஒன்றை எழுதி அதற்கும் சர்ச்சைக்கு உள்ளானர். சமீபத்தில் சிம்பு நடித்த  படங்கள் அனைத்தும் வெற்றியடைந்ததன் மூலம் இவருடைய சினிமா வாழ்க்கை மீண்டும் தொடங்கியது.

அவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பத்து தல.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இவர் கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் படம் பண்ண இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அதுகுறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.தகவல் வெளியாகி 7 மாதங்களான நிலையில் இன்னும் பட பிடிப்பு பணி இன்னும் தொடங்கவில்லை.

ஒரு வெற்றியை அடைவது தான் கஷ்டம் ஆனால் அதன் பிறகு அதனை தொடர்ந்து விடாமுயற்சி செய்து கொஞ்சம் போராட்டம் தான் சிம்புக்கு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எத்தனை போராட்டங்களுக்கு இப்பொழுது தான் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த தகவல் அவரின் சினிமா கேரியருக்கு மிகவும் ஆபத்து தரும் வகையில் உள்ளது.எனவே படபடப்பிடிப்பு பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கர்கள் கூறி வருகின்றனர்.

Previous articleஎன்னங்க லோகேஷ் நீங்களுமா இப்படி!!  பல மாதங்கள் கழிந்து வெளிவந்த உண்மையால் ரசிகர்கள் அதிர்ச்சி!!
Next articleவிமான நிலையத்தில் ரசிகருடன் நடனம் ஆடிய தமன்னா!! இணையத்தில் வீடியோ வைரல்!!