சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!!
சமைக்கும் பொழுது கருகிய பாத்திரங்களை கை வலிக்காமல் பளிச்சிட செய்யும் தந்திரம் இது தான்!! இன்றைய நவீன உலகில் சமைப்பது என்பது பெண்களுக்கு சலிப்படைய செய்யும் ஒன்றாக உள்ளது.பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.காலையில் நேரமாக வேலைக்கு சென்று விட்டு மாலையில் நேரம் கழித்து வருவதால் சமைக்க நேரம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் பெண்கள் சமைக்கின்றனர்.இப்படி சமைக்கும் பொழுது ஒரு சில நேரம் கவனக் குறைவு ஏற்படுகிறது.அதாவது பாத்திரங்கள் அடிபிடித்து விடுகிறது. இதனால் கேஸ்,பாத்திரம் இரண்டுமே … Read more