ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! “பயப்பட வேண்டாம் நான் பார்த்து கொள்கின்றேன்” அமைச்சர் பொன்முடி பேச்சு!!
ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! “பயப்பட வேண்டாம் நான் பார்த்து கொள்கின்றேன்” அமைச்சர் பொன்முடி பேச்சு!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கை மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626 மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். … Read more