பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!..
பெற்ற பச்சிளம் குழந்தையை முள் புதரில் வீசிய தாய்!.. துறையூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ராஜேந்திரனின் இவரது மகன் கண்ணன்.இவருடைய வயது 25. இருக்கும் ஒரு சிறுமிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் அந்த தம்பதிகளும் குடும்பம் நடத்தி வந்தனர். சில நாட்களிலேயே அவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. இதற்கிடையே சிறுமியை அவரது விருப்பத்திற்கு மாறாக கண்ணன் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே அச்சிறுமி தனது … Read more