கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!!
கருப்பு கொண்டை கடலையின் மகத்துவம் தெரிந்தால் அதை அவாய்ட் பண்ண மாட்டீங்க மக்களே!! உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பயறு வகைகளில் ஒன்று கொண்டைக்கடலை.இதில் கருப்பு கொண்டைக்கடலை மற்றும் வெள்ளைக்கொண்டை கடலை என்று இரண்டு வகைகள் இருக்கிறது.இந்த இரண்டு வகை கொண்டைக்கடலைகளும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றன.இந்த கொண்டைக்கடலையில் இரும்புசத்து,நார்ச்சத்து,புரதச்சத்து, வைட்டமிகள்,சுண்ணாம்பு சத்து,மெக்னீசியம்,போலிக் அமிலம்,செலினியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. கருப்பு கொண்டைக்கடலை உண்பதினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்:- *எலும்புகளின் வளர்ச்சிக்கும்,நரம்புகளின் வளர்ச்சிக்கும் கொண்டைக்கடலை பெரிதும் உதவுகிறது. *முளைகட்டிய … Read more