கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!!
கருப்பை நீர்க்கட்டி? அறுவை சிகிச்சை இன்றி இதை கரைக்க உதவும் 10 மூலிகை மருந்துகள்!! பெண்களுக்கு கருப்பையில் நீர்க்கட்டி உருவாவது அதிகரித்து வருகிறது.இதனால் கருவுறுதலில் பிரச்சனை,முறையற்ற மாதவிடாய் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.எனவே கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை மருத்துவத்தை முயற்சித்து வரவும். தீர்வு 01:- *முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு கப் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் கருப்பை நீர்க்கட்டி குணமாகும். தீர்வு 02:- … Read more