இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?

Korean cream mixed on the Internet! You can do it at home! Do you know how?

இன்டர்நெட்டில் கலக்கும் கொரியன் கிரீம்! வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா? சமீபகாலமாக இன்டர்நெட்டில் கொரியன் கிரீம் ஒன்று வைரலாகி வருகிறது.கொரியன் என கூறுபவர்களின் சருமம் ஆனது மிகவும் பளபளப்பாக காணப்படும்.இவர்கள் சமீபத்தில் எங்கள் சருமம் இவ்வாறு இருப்பதற்கு நாங்கள் இந்த பொருட்களை தான் பயன்படுத்துகிறோம் என கூறி, சில வீடியோக்களை வெளியிட்டனர்.அந்த வீடியோவை பார்த்த பலர் அதனை ஆன்லைனில் வாங்கியும் மேலும் சிலர் அதனை வீட்டிலேயே அவர்கள் கூறிய சில பொருட்களை பயன்படுத்தி செய்தும் வருகின்றனர். அந்த … Read more

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!  

முழங்கை கருமை நீங்க! இதனை செய்து பாருங்கள்!   அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெண்களுக்கு முழங்கை கருமை நீங்கி வெள்ளையாக மாற முதலில் 1ஃ2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.   மேலும் இவ்வாறு தினமும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் … Read more