ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!
ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more