சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்வது எப்படி? ஹோட்டலில் கறிக்குழம்பு சுவையாக இருக்க காரணம் இது தான்!!

சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்வது எப்படி? ஹோட்டலில் கறிக்குழம்பு சுவையாக இருக்க காரணம் இது தான்!! உணவகங்களில் அசைவ உணவின் சுவையை கூட்டும் சேலம் ஸ்பெஷல் கறிமசால் தூள் செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.இந்த பொடியை கோழிக்கறி,ஆட்டுக்கறி சமைக்கும் பொழுது அதில் சேர்த்து குழம்பு வைத்து பாருங்கள் உணவகங்களில் கிடைக்கும் அதே சுவையில் இருக்கும். தேவையான பொருட்கள்:- கொத்தமல்லி விதை – 5 தேக்கரண்டி சோம்பு – 2 தேக்கரண்டி மிளகு – 1 … Read more