ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!!
ரூ 1000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கவில்லையா.. வெளியான சூப்பர் அறிவிப்பு!! இது தான் கடைசி மிஸ் பண்ணிடாதீங்க!! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு பல நல திட்டங்களை அமல்படுத்தியது. அதில் கட்டணமில்லா பேருந்து, பள்ளி முடித்த மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் இதே போல குடும்ப அட்டை பெண்மணிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் பலமுறை விண்ணப்பித்தும் … Read more