கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கல்லால் தாக்கி கணவர் கொலை!  நடவடிக்கை எடுக்கக் கோரி மனைவி மற்றும் உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்! சேலத்தில் கணவரை கொலை செய்த மூன்று நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆட்சியர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரருக்கும் காவல்துறையிடையே கடும் வாக்குவாதம். சேலம் உடையாப்பட்டி அருகே அதிகாரிப்பட்டி பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு … Read more

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு!

முன்விரோதத்தால் வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம்:! சேலத்தில் பரபரப்பு! சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அகமது பாஷா என்பவர்.இவர் சேலம் டவுன் பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். கரைம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் இவர் டீ கடைக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.சதீஷ் என்பவர் அடிக்கடி டீ கடைக்கு வருவதால் பாஷாவிருக்கும்,சதீஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.ஆனால் சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக அக்கம்பக்கத்தினரால் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் … Read more