உங்கள் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!!
உங்கள் கல்லீரலில் தேங்கிய நச்சுக் கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை ஒரு கிளாஸ் குடியுங்கள்!! நமது உடலின் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக் கழிவுகளை அகற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)கேரட் 2)பீட்ரூட் 3)தக்காளி 4)இஞ்சி 5)கொத்தமல்லி தழை செய்முறை:- ஒரு கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.அதேபோல் மீடியம் சைஸ் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக … Read more