கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி?
கல்லீரலை பாதுகாக்கும் “அரைக்கீரை” குழம்பு – சுவையாக செய்வது எப்படி? வாரத்தில் 3 வேளை கீரையை உணவாக எடுத்து கொள்வது மிகவும் முக்கியம்.உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கீரையை உணவாக எடுத்துக் கொள்வது கட்டாயமாகும். கீரைகளில் பாலக் கீரை,சிறு கீரை,கடுகு கீரை,வெந்தய கீரை,வல்லாரை என்று பல வகைகள் இருக்கிறது.அதில் ஒன்றான அரைக்கீரையை வைத்தது குழம்பு அல்லது கடையல் செய்து சாப்பிட்டால் கல்லீரல் தொடர்பான பாதிப்பு குணமாகி அந்த உறுப்பு பாதுகாக்கப்படும். இந்த அரைக்கீரையில் அதிகளவு … Read more