கல்லீரல் பிரச்சனையா? இந்த ஜூஸ குடிங்க!
கல்லீரலின் வேலை என்ன நாம் உண்ணும் உணவை செரிமானப்படுத்தி தேவையான சத்துக்களை உறிஞ்சி மீதவற்றை வெளியேற்றுவது இதுதான் கல்லீரலில் வேலை. ஆனால் இந்த கல்லீரலில் பிரச்சினை வருகிறது ஏன்? எளிதாக செரிமானமடையும் உணவுகளை நாம் சாப்பிடாமல் போவதனால், அது அதிக பலம் கொடுத்து செரிமானம் செய்கிறது. அதனால் கல்லீரலின் சக்தி குறைகிறது இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. நேரம் தவறி சாப்பிடுவதும், அதிகமாக சாப்பிடுவதும் தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதும் என பல்வேறு காரணங்களால் கல்லீரலின் … Read more