வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!!

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் போதும்!! அனைத்து நோய்களும் விட்டு விலகும்!! நம் உடம்பின் இரண்டாவது முக்கிய உறுப்பு கல்லீரல். இது நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களை புரோட்டீனாக வைட்டமின் ஆக குளுக்கோஸாக மாற்றி நம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு முக்கியமான பங்கினை வகிக்கிறது. ரத்தத்தில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. நம் உடம்பில் 50 சதவீதத்திற்கும் மேல் கொழுப்புகள் இருந்தால் fatty liver பிரச்சனை நமக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்சனை ஒரு கட்டத்திற்கு மேல் … Read more