மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது!

Attention students! College Opening Date Announced!

மாணவர்கள் கவனத்திற்கு! கல்லூரிகள் திறக்கும் தேதி வெளியானது! பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவான நிலையில் தற்போது அனைத்து பள்ளிகளின் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள்  அனைவரும் கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்து வருகின்றனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் படித்தவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பள்ளிகளில் தொழிற்படிப்பு படித்த மாணவர்கள் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து கொள்ளலாம் என … Read more

இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு!

It is forbidden to wear burda here! Government's new order!

 இங்கெல்லாம் பர்தா அணிய தடை! அரசின் புதிய உத்தரவு! சமீபகாலமாக மாணவர்களுக்கு இடையே மதமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை உருவாக்கியது. மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அந்த செயலும் சற்று … Read more

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு!

#Breaking கல்லூரிகள் திறக்கும் தேதி அறிவிப்பு! தேர்வுகள் உட்பட முழு அட்டவணை வெளியீடு! கொரோனா வைரஸ் காரணமாக,கடந்த மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,அனைத்து பள்ளி கல்லூரிகளும் முடக்கப்படும் சூழல் ஏற்பட்டது.தேர்வுகள் நடத்த இயலாத சூழ்நிலையின் காரணமாக, பள்ளி பொதுத் தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு தவிர்த்து மற்ற அனைத்து பருவ தேர்வுகள், எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசும் அறிவித்தது.இந்நிலையில் செப்டம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசால் … Read more

தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கனமழை: 3 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதேபோல் தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து … Read more