காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி கணக்குகளில் முறைகேடு!
காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி கணக்குகளில் முறைகேடு! காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி கணக்குகளில் முறைகேடு. பல கோடி ரூபாய் பணம் மாயம், வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த அலுவலர் மீது கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார். காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை. காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி செயல்பட்டு … Read more