புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு!! கல்வித்துறை அமைச்சர் திடீர் பேட்டி!!

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அதே போல புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள்போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும்,இதற்கு இடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. … Read more