இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!
இனிமேல் தனியார் பள்ளிகளில் இவற்றை கேட்க கூடாது!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! பள்ளிகளில் இனிமேல் ஜாதி மதம் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கேட்க கூடாது. என தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவையில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் ஜாதி, மதம் போன்ற விவரங்களை கேட்கவே கூடாது என கல்வித்துறை அங்குள்ள தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு சாதி, மதம் போன்ற சமூக … Read more