அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்!

Stone pelting on the government bus! Sensational incident!

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு! பரபரப்பு சம்பவம்! கோவை மாவட்டத்தில் கடந்த 22 ஆம் தேதி கணபதியிலிருந்து கோவைப்புதூர் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தீடீரென பேருந்தின் மீது கல்வீசி பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி … Read more