மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்!
மீண்டும் உருவெடுக்கும் கொரோனா தொற்று! இந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் பீதியடையும் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனைத் தொடர்ந்து போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு,போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவலை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் … Read more