மதுரை மீனாட்சி அம்மன் கோவில்! என்னது அது மீனாட்சியே இல்லையா? உண்மை சம்பவம் உள்ளே!
மதுரையில் குழுவிருக்கும் மீனாட்சி அம்மனின் கோவில் பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த அம்மனின் அருளால் பல பேர் இன்று வாழ்ந்து வருகின்றோம் என்று சொல்லலாம். ஆனால் அது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலே அல்ல. அந்த அம்மனுக்கு மீனாட்சி என்ற பெயரை இல்லை என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த கல்வெட்டுகளில் மீனாட்சி என்ற பெயரை பொறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. நமது மதுரை மீனாட்சி அம்மனின் கதை சுருக்கம்: பல நூற்றாண்டுகளுக்கு முன் … Read more