தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம்
தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவிகள் மயக்கம் கள்ளக்குறிச்சி அருகே தேனீக்கள் கடித்ததில் பள்ளி மாணவ மாணவிகள் 25 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததால் சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள மேலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் மேலூர், எரவார், லட்சுமி நகர் ,கீழ் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் காலை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் பயின்று கொண்டிருக்கும்போது திடீரென … Read more