பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்!கட்சியினர்!

BJP Women General Secretary

பா.ஜ.கா வில் இணைந்த மாற்று கட்சியினர்! உறுப்பினர்களை இழக்கும் இதர கட்சிகள்! இந்தியாவில் இரண்டு பெரிய கட்சிகள் உள்ளது அதில் பா.ஜ.க என்பதும் ஒன்றாகும்.பா.ஜ.க கட்சியானது 1980  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு மாநில சட்டமன்றங்களை பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய ஜனதா கட்சி அல்லது சுருக்கமாக பாஜக என்றும் கூறலாம். 2013 ஆண்டு டிசம்பர் மாதத்தின் தேர்தல் முடிவுகளின்படி  பா.ஜ.க அதிக வாக்குகள் வித்தியசத்தில் வெற்றி … Read more

கள்ளக்குறிச்சியில் ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய போதை ஆசாமி!!

கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை, போதையில் வந்த நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாக கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி கிராம ஊராட்சி செயலாளராக அப்பகுதியை சேர்ந்த மாயவன் என்வர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி சம்பந்தமான பணிகளை செய்ய வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் நன்கு குடித்துவிட்டு மாயவனின் வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த … Read more

இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. சத்யராஜும் அதாவது நண்பர் இளையபெருமாளும் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளனர். பின்னர், வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் … Read more