பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்?
பேனருக்கெல்லாம் சண்டை போட்டால் எப்படி? திமுக-பாஜக செய்யும் ரகளை!! போலீசாரிடம் வாக்குவாதம்? சேலம் மாநகராட்சியில் 1வது வார்டு மாமங்கம் ஊற்று கிணறு பகுதியில் மாநகராட்சி சார்பில் 36 தெரு விளக்குகள் மற்றும் ரூ.14.61 லட்சத்தில் அவ்விடங்களுக்கு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பாமக வினர் அனைவரும் சேர்ந்து எம்.எல்.ஏவுக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர். பேனரையும் வைத்து கொண்டாடி வந்தனர். இதற்கு திமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் இந்த விளக்குகள் மாநகராட்சியில் இருந்து அமைக்கப்பட்டது. அதற்கு … Read more