காதில் படியும் மெழுகு அழுக்குகளை நீக்க ஆபத்தான பட்ஸ் வேண்டாம்!! இதை செய்யுங்கள் போதும்!!
காதில் படியும் மெழுகு அழுக்குகளை நீக்க ஆபத்தான பட்ஸ் வேண்டாம்!! இதை செய்யுங்கள் போதும்!! நம் காதுகளில் படியும் அழுக்குகள் மெழுகு போன்ற வடிவில் உருவாகும்.இவை பழுப்பு,அடர் பழுப்பு,ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் இருக்கும்.இந்த அழுக்குகள் காதில் குடைச்சலை ஏற்படுத்துவதால் அதை வெளியேற்றுவதற்காக சிலர் பட்ஸ் பயன்படுத்துகின்றனர். இதனால் காதிற்குள் வலி,வீக்கம்,எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.சில நேரம் பட்ஸில் உள்ள காட்டன் பஞ்சு காதிற்குள் ஒட்டிக் கொள்ளும்.இதனால் காலப்போக்கில் காது கேளாமை பிரச்சனை ஏற்படும். தொடர்ந்து பட்ஸ் பயன்டுத்துவதால் … Read more