காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!!
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!! தமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். எனவே, காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்களான பொன்முடி மற்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் … Read more