புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா?

புங்கை மரத்தை வீட்டின் அருகே வளர்க்கலாமா? வளர்க்க கூடாதா? புங்கன் மரம் என்பது குளிர்ச்சி மிக்க ஆயுர்வேத மரங்களாகும்.புங்கை அல்லது புங்கு முட்டை வடிவ சிறிய இலைகளையும் வெண்மை நிறப்பூக்களையும் நீள்சதுர காய்களை கொண்ட மர வகையை சார்ந்தது.இந்த மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர்ப்பட்டை என அனைத்துமே மருத்துவ குணமுடையது. இம்மரம் பத்து அடி முதல் நாற்பது அடி வரை வளரும். அதிக இலைகளை கொண்டிருக்கும். லேசான காற்றுக்கே நல்ல அசைவினை கொடுத்து இம்மரத்தின் … Read more

ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ?

ஞாபகம் வருதா!! உங்களுக்கு பட்டாசு காய் என்னவென்று தெரியுமா!! அதில் இவ்ளோ நன்மை இருக்க ? கிரந்திநாயகம் என்பது பட்டாசு காய் இப்படி ஊருக்கு ஊர் இவைக்கு பெயர் உண்டு. எதிர் அடுக்கில் அமைந்த ஈட்டி வடிவ இலைகளை உடைய தரையில் படரும் சிறு செடி. நீலம், வெள்ளை, கருஞ்சிவப்பு நிற மலர்களைக் கொண்டது. பார்க்க அழகாக இருக்கும். இந்த காய்கள் சிறிதளவு நீர் சொட்டு பட்டால் கூட வெடித்து சிதற கூடிய காய்களை உடையது. சிறுவர்கள் … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more