மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!!

மாலையில் உண்பதற்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி சூப்.! பல்வேறு ருசிகர தகவல்கள்.!! உடல் நலிவுறும் போது குடித்தால் நல்ல ஊட்டம் தரும். உடல்நலம் குன்றியபோது செரிமானத்தைச் சீராக்கி, உடலுக்கு வலுவூட்டி, நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கி உடல் நலத்தை மீட்க காய்கறி சூப் (சாறம்) உதவுகிறது. கடைகளில் சூப் என்கிற பெயரில் விற்கப்படும் கொழ கொழப்பான பொருட்கள் நல்லதான சூப் அல்ல. அவற்றை குடித்தால் உடல் மந்தமும், நாக்கில் சுவை உணரா தன்மையும் அதிகம் ஏற்பட்டுவிடும். சூப்’பில் சேர்க்க … Read more