#BREAKING | விருதுநகர் : காரியாபட்டி கல்குவாரி வெடி விபத்து! சிதறிய மனித உடல்கள்!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கல்குவாரியில் நேரிட்ட இந்த வெடி விபத்தில் மேலும் பலர் சிக்கி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கல்குவாரியில் இன்று காலை பாறை உடைக்கும் பணியின் போது நேர்ந்த இந்த கொடூர விபத்தில் 4 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கல்குவாரி … Read more