கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன?
கார்த்தி படத்தில் இருந்து திடீரென்று விலகிய விஜய் சேதுபதி… பின்னணி என்ன? நடிகர் விஜய் சேதுபதி கார்த்தியின் 25 ஆவது படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய்சேதுபதி. அதன் பின்னர் வரிசையாக பல ஹிட்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். மற்ற கதாநாயகர்களைப் போல ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், கௌரவ வேடம் என … Read more